tag:blogger.com,1999:blog-3584396385345365099.post6353530112851709124..comments2023-07-11T13:12:47.799+05:30Comments on இந்த உலகம் எங்கே செல்கிறது??????????: government bus la ticket எடுப்பவன் கேனையன்...... பேருந்து பயண கட்டணம் ஒரு கிலோமீட்டர் க்கு எட்டு பைசா(0.08 Paise) மட்டுமே.......உங்களுள் ஒருவன்http://www.blogger.com/profile/14395567301983540166noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3584396385345365099.post-12302590893850793152011-11-28T21:21:10.378+05:302011-11-28T21:21:10.378+05:30GOOD ARTICLEGOOD ARTICLEADAMhttps://www.blogger.com/profile/18096341533405250405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584396385345365099.post-15407516965148363422011-11-28T21:00:47.135+05:302011-11-28T21:00:47.135+05:30@ மின்னலன் @ //கண்களை மூடிக்கொண்டு மாற்று அரசைத் ...@ மின்னலன் @ //கண்களை மூடிக்கொண்டு மாற்று அரசைத் தேர்ந்தெடுக்கும் மக்கள் தெளிவான பார்வை பெறட்டும்// நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இரண்டு கயவர்களில் ஒருவரை தேர்ந்து எடுப்பது தான்..... முன்றாவது மாற்று சமுக கட்சி ஒன்று தோன்ற வேண்டும்..... இதில் நான் விஜயகாந்த் ஐ.. கணக்கில் எடுக்க வில்லை..... (முன்றாவது மாற்று சமுக கட்சி க்கு)
நான் அங்கிலம் படித்து தமிழை மறந்த கயவர்களில் நானும் ஒருவன்..... கொஞ்சம் கொஞ்சமாக என்னை மாற்றி கொள்ளுகிறேன்...... எனது தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி......உங்களுள் ஒருவன்https://www.blogger.com/profile/14395567301983540166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584396385345365099.post-70390433816977820172011-11-27T11:51:54.925+05:302011-11-27T11:51:54.925+05:30Thanks for the information. Friends please share i...Thanks for the information. Friends please share it to everyone.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584396385345365099.post-34198510810034692482011-11-27T09:42:12.939+05:302011-11-27T09:42:12.939+05:30திருடர்கள் வருவது திருடத்தானேயன்றி வேறு எதற்கும் அ...திருடர்கள் வருவது திருடத்தானேயன்றி வேறு எதற்கும் அல்ல. கண்களை மூடிக்கொண்டு மாற்று அரசைத் தேர்ந்தெடுக்கும் மக்கள் தெளிவான பார்வை பெறட்டும்

தெளிவான அலசல்...சரியான பதிவு
கொஞ்சம் எழுத்து பிழையை மட்டும் சரி செய்யுங்கள் நண்பரே :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584396385345365099.post-27544458012790919572011-11-24T20:00:13.963+05:302011-11-24T20:00:13.963+05:30@ anonymous 2 @ எனது தவறை சுட்டி காட்டியமைக்கு நன...@ anonymous 2 @ எனது தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி..... இது ரொம்ப நல்லதா போச்சு..... பெட்ரோல் விலைக்கே 0.08 பைசா என்றால் டீசல் விலைக்கு 0.06 பைசா மட்டுமே........உங்களுள் ஒருவன்https://www.blogger.com/profile/14395567301983540166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584396385345365099.post-198269483794823982011-11-24T19:56:35.158+05:302011-11-24T19:56:35.158+05:30@ anonymous 1@ ஒரு பஸ் எப்படி 20 trip அடிக்குனு தா...@ anonymous 1@ ஒரு பஸ் எப்படி 20 trip அடிக்குனு தானே கேட்கிறிங்க???? (for an ex. saidapet to broadway 1 trip, and broadway to saidepet 2 trip.... so இதை மாதிரி ஒரு நாளுக்கு 10 முறை செல்லும் என்றால்..... 20 trip அச்சு.....
அதன் பிறர்க்கு denominator பற்றி கேடிர்கள்... எப்படி இவொலோ பெரிய நம்பர் வந்தது என்று,,, for an example.... ஒரு பஸ் ஒரு ட்ரிப் க்கு ஆயிரம் ரூபாய் செலவு என்றால் அதில் பயணம் செய்யும் அனைவர்க்கும் அது பொது..... அப்படி என்றால் எனது கணக்கு படி ஒரு ட்ரிப் க்கு 33 பேர் பயணம் செய்கிறார்கள்...... அவர்கள் அனைவரும் பேருந்தின் தொடக்கம் முதல் முடிவு வரை அதில் பயணம் செய்வது இல்லை... என்னவே அவர்கள் பயணம் செய்யும் கிலோமீட்டர் க்கு ஏற்ப அவர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும்..... என்னவே தான் அதை ஒரு passenger km க்கு மாற்றுகிறோம்..... அதாவது (33 person * 20 kms = 660 psr km) இப்படித்தான் எல்லாமே கணக்கு இடபடுகிறது.......

என்ன கணக்கு சொன்னாலும் நம்புவதற்கு இவர்கள் ஒன்ன்றும் அடு மாடுகள் அல்ல..... நன்றாக யோசித்து, செயல்படுவர்கள்......... இந்த கணக்கை எந்த auditor இடம் வேண்டும் என்றாலும் காட்டுங்கள்... அவர்கள் இதை ஒற்று கொள்ளுவார்கள்........உங்களுள் ஒருவன்https://www.blogger.com/profile/14395567301983540166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584396385345365099.post-45073161450017379042011-11-23T12:10:54.581+05:302011-11-23T12:10:54.581+05:30ALL BUSES RUN IN DIESEL. SO BETTER CHANGE UR CALCU...ALL BUSES RUN IN DIESEL. SO BETTER CHANGE UR CALCULATIONAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584396385345365099.post-70837472542410380282011-11-22T20:48:34.624+05:302011-11-22T20:48:34.624+05:30kanakku superthan. ana eppidi oru bus 20 trip adik...kanakku superthan. ana eppidi oru bus 20 trip adikkum. denominator 5,69.40,000 i half panni partha kanakku saria varum. podara kanakka saria podanum mamae. athaiyum kooda amothika alluka irukku. grAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584396385345365099.post-34554560737048120532011-11-21T20:53:17.577+05:302011-11-21T20:53:17.577+05:30@ ELIYAVAN @//அதே பஸ்ஸை இன்னொரு பேருந்துக்கழகத்தி...@ ELIYAVAN @//அதே பஸ்ஸை இன்னொரு பேருந்துக்கழகத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்தக் கழகத்தில் பேருந்தை விலைக்கு வாங்கியதாகக் கணக்கு எழுதப்படுகிறது. இப்படியாக ஒவ்வொரு மூண்று ஆண்டும் இந்த தந்திரம் கடைப்டிக்கப்படுகிறது. ஆகையால், ஒவ்வொரு ஆண்டும் செலவு கணக்கு கழகங்களுக்கு ஏறிக்கொண்டே போகும். ஆனால், சாலைகளில் பழைய பஸ் ஓடிக்கொன்டே இருக்கும். //

உங்கள் கருத்து புதியது நண்பரே...... இது என்னக்கு இவொலோ நாளாக தெரியாமல் இருந்து விட்டேன்உங்களுள் ஒருவன்https://www.blogger.com/profile/14395567301983540166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584396385345365099.post-21000933460218079062011-11-21T20:50:59.379+05:302011-11-21T20:50:59.379+05:30@ gomathi jobs @ உங்களுது கருத்துக்கு நன்றி நண்பரே...@ gomathi jobs @ உங்களுது கருத்துக்கு நன்றி நண்பரே..... இங்கு அரசியல்வாதிகளை பற்றி கூற ஒன்றும் இல்லை.... இந்த பொது துறை நிறுவனகள்..... அரசாங்கத்துக்கு என்ன தகவல் கூருகிறார்களோ அதை அலசி ஆராய அவர்களுக்கு எது அறிவு...... எதிர் கட்சியை குறை கூருவதற்கும் அவர்கள் கொண்டு வந்த திட்டங்களை மீது இவர்கள் ஈகோ யுத்தம் செய்வதற்கு இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கும்... இது திமுக விற்கும் பொருந்தும்......

இந்த பொது துறை நிறுவனகள் யாவையும்.... பாதிக்கு பாதி தனியாருக்கு குடுத்தால்... இந்த ஊழல் குறையும்.... பேருந்து கட்டணமும் குறையும்... எப்படி தொலைபேசி கட்டணம் குறைந்தோ.. அதை போல்......உங்களுள் ஒருவன்https://www.blogger.com/profile/14395567301983540166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584396385345365099.post-87924491671386962232011-11-21T20:41:24.586+05:302011-11-21T20:41:24.586+05:30@ அந்தோணி @ உங்களுது கருத்துக்கு நன்றி@ அந்தோணி @ உங்களுது கருத்துக்கு நன்றிஉங்களுள் ஒருவன்https://www.blogger.com/profile/14395567301983540166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584396385345365099.post-42582288837269932352011-11-21T20:31:35.773+05:302011-11-21T20:31:35.773+05:30@ sathya @ நண்பா.... இப்பொழுது தமிழகத்தில் white b...@ sathya @ நண்பா.... இப்பொழுது தமிழகத்தில் white board பேருந்தே இல்லை... அனைத்தும் express, delux என்ற ஒரு சின்ன stricker முலம் மாறி விட்டேனே......உங்களுள் ஒருவன்https://www.blogger.com/profile/14395567301983540166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584396385345365099.post-20281963933733972542011-11-21T15:27:05.281+05:302011-11-21T15:27:05.281+05:30Dear Friend,
Nice initiative for a better calcul...Dear Friend,

Nice initiative for a better calculative explanation,

In the post you mentioned, Buses run by petrol.

All buses operated by Diesel and the diesel prices @ Rs.40 so you used to calculate Rs 70 for petrol should be Rs 40 for Diesel then, the Operating cost comes very Low!

In TNSTS, SETC, MTC Buses are already with the collection of Rs.6000-12,000 per day!
you know, the Bus depot Managers, Purchasing spares and making forgery bills, commission while purchasing new bus chasis-ministers & officers sharing the commission %, then

if you increase the bus spare 200% also, next year they say the same slogan..,

TNSTC,SETC,MTC operated under loss!

Then why bullshit Govt? and Public sector units???
better close them!!!KOMATHI JOBShttps://www.blogger.com/profile/01957038241870276326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584396385345365099.post-28845878988711220012011-11-21T08:16:03.703+05:302011-11-21T08:16:03.703+05:30best articlebest articleantonyhttps://www.blogger.com/profile/06847014883917100786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584396385345365099.post-31489855979121700982011-11-21T08:13:57.389+05:302011-11-21T08:13:57.389+05:30மன்னா உங்கள் அனுமானத்தில் ஒரு பிழை உள்ளது.
ஒரு ப...மன்னா உங்கள் அனுமானத்தில் ஒரு பிழை உள்ளது.

ஒரு பேருந்தின் உழைப்பு ஆண்டு 20 என அனுமானுத்துள்ளீர்கள். அது சரியன்று. சராசரியாக ஒரு பேருந்தின் உழைப்பு ஆண்டு வெறும் 3 ஆண்டுகள் என்றுதான் கணக்கிடப்படுகிறது. எனவே, ஒரு கிலோ மீட்டருக்கு பஸ் கட்டணம் {[(ரூ 1 கோடி/3 ஆண்டுகள்) + 20,00,000) + 20,44,000] / 5,89,40,000} ரூ 0.1296 அல்லது 13 பைசாக்கள் ஒரு கிலோ மீட்டருக்கு. இதோடு ஒரு கிலோமீட்டருக்கு 5 பைசா லாபம் என்று வைத்துக்கொன்டால், அம்மா கணக்குப்படி 18 பைசா ஒரு கிலோமீட்டருக்கு என்று விலை நிர்னயித்தது சரிதானே.

உடனேயே ஒரு ஐயப்பாடு எழும். அதெப்படி மூனே வருஷத்துல பஸ்ஸை பேரீச்சம்பழத்துக்குப் போடுவாங்க என்று. இங்கதான் அரசு இன்னொரு தந்திரம் செய்கிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே பஸ்ஸை இன்னொரு பேருந்துக்கழகத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்தக் கழகத்தில் பேருந்தை விலைக்கு வாங்கியதாகக் கணக்கு எழுதப்படுகிறது. இப்படியாக ஒவ்வொரு மூண்று ஆண்டும் இந்த தந்திரம் கடைப்டிக்கப்படுகிறது. ஆகையால், ஒவ்வொரு ஆண்டும் செலவு கணக்கு கழகங்களுக்கு ஏறிக்கொண்டே போகும். ஆனால், சாலைகளில் பழைய பஸ் ஓடிக்கொன்டே இருக்கும்.ELIYAVANhttps://www.blogger.com/profile/16746636284206986676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584396385345365099.post-6364351075744694752011-11-21T07:21:27.227+05:302011-11-21T07:21:27.227+05:30நண்பரே இது மட்டும் நடக்கவில்லை , சாதாரண M சர்விஸ் ...நண்பரே இது மட்டும் நடக்கவில்லை , சாதாரண M சர்விஸ் பேருந்து பலகையில் "DELUX" என்று எழுதிவிட்டு கொள்ளை நடக்கிறது , இதற்கு முன்னால் நான் ஐந்து ரூபாய் கொடுத்தேன் இப்போது 17 ரூபாய் .......... நஷ்டத்தில் இருக்கும் தமிழ்நாடு அரசுக்கு, காவல் துறைக்கு மட்டும் வரி விலக்கு செய்ய எப்படி தான் மனம் வந்ததோ ..... ?Anonymousnoreply@blogger.com