ஐயா படித்தவர்களே , சான்றோரே, யோசிக்கும் திறன் கொண்டவர்களே.......... தமிழில் நாலு எழுத்து படிக்கச் தெரிந்த அனைவருக்கும், என்னக்கு ஒரு சந்தேகம்........ என்னக்கு இதற்கு அர்த்தம் சொல்லுங்கள்...............
"தூய்மையே துள்ளும், வாய்மையே வெல்லும்"
என்னக்கு சத்தியமா இதுக்கு அர்த்தம் தெரிய வில்லை........ நானும் எப்படி எல்லாமா யோசித்தும் பார்த்து விட்டேன்........... வாய்மையே வெல்லும்.... பல அறிஞர்கள் கூறி விட்டார்கள்.......... அனால் தூய்மையே துள்ளும்.... இதுக்கு என்ன அர்த்தம்னு எங்க இந்த பொலப்பு கேட்ட அரசியல்வாதிகள் தான் வாய்க்கு வந்ததே எல்லாம் உலருரங்கான உங்களுக்கு எங்கே போச்சு புத்தி.......... இத ஒரு தத்துவமா கார்ல போட்டுகிட்டு ஊரு புல்லா சுத்தி வர்ராங்க.............. எங்க உங்க கிட்ட யாரவது இதற்கு அர்த்தம் கேட்ட உங்களுக்கு சொல்ல தெரியுமா?????
இதுக்கு நம்ம TR பாரவைலிங்க....... அவரது ஒரு கோர்வையா கேட்கிற மாதிரி இருக்கும்....
ஆப்ரிக்கா'ல ஓடுறது காட்டாறு ,
அஞ்சாம பேசுறது இந்த TR......
அத விடுங்க இந்த காகித புலி ஊர் புல்லா தம்பட்டம் அடிகிரதுல அவர யாராலும் மிஞ்ச முடியாது........ அவர் தான் அடுத்த பிரபாகரன், சே குவரோ....... அப்படின்னு அவர அவர சொலிகிறார்..........
இவர் இந்த போரட்டங்களை ஆளுங்கட்சியை விட்டு வெளிய வந்து... அவர்களக்கு எதிராக செய்து இருந்தால் அவரை நம்பி இருப்போம்...... அவர்க்கா குரல் குடுத்து இருப்போம்...... அனால் அவர் ஒரு காகித புலி என்பதை நிமிடடிருக்கு ஒரு முறை நிருபித்து கொண்டு இருக்கிறார்.......... பிறர்க்கு எப்படி அவருக்கு அதரவு தெர்விக்க முடியும்.....
என்னது நண்பன் ஒருவனின் gtalk status தனக்கு திருமா வை போல் ஒரு சந்தர்பவாதி சிலை வைப்பான் என்று தெரிந்து இருந்தால் முத்துகுமரன் கடலில் விழுந்து இறந்து இருப்பான்
அப்போ அப்போ எதாவது மொக்கை சினிமாவில் வந்து தான் பெரிய ____________ என்று காட்டி கொள்பவர்..... ஐயா உங்களுகே வெட்கமாக இல்லை, ஈழ தமிழர்களை வைத்து கேவலமான அரசியல் செய்ய.....
அரசியல் என்ற கேவலமான சாக்கடை இல் நிங்களும் ஒரு பெருசாளி என்று காட்டி விட்டிர்கள்.....
ஐயா பெரியார்களே...... இங்கு ஆ. ராஜா வை பற்றியோ அல்லது திருமா வை பற்றியோ பேசினால் அது அவர்கள் சார்ந்து இருக்கும் சமுகத்தை பற்றி பேசுவதாக நினைத்து கொள்ள வேண்டாம்..... நாங்கள் சாடுவது தனி மனிதர்களை மட்டுமே........
நான் வேறு யாரும் அல்ல...... உங்களுள் ஒருவனாக உங்கள் சுக துக்களை பார்த்து கொண்டும், அனுபவித்து கொண்டும் செல்லும் ஒரு சாதாரண மனிதனாக உங்களுள் வாழும் உங்களுள் ஒருவன்
3 comments:
valthukal um pani thotara
by
unarchitamilan
follow my blog unarchitamilan.blogspot.com
கண்டிப்பாக நண்பனே..........
தவறை சுட்டிக்காட்ட துணிந்து விட்டால் இன்னும் கடுமையான வார்த்தைகளை கொண்டு வன்மையாக தட்டி கேளுங்கள் நண்பரே.....
Post a Comment