Thursday, April 07, 2011

இந்த தேர்தலில் என்ன செய்ய போறிங்க?????

ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை வரும் சட்டமன்ற தேர்தல், நாடளுமன்ற தேர்தல், உள்ளாட்சி அமைப்பு காண தேர்தல், இடை தேர்தல், என பல தேர்தல்கள் நமக்கு வந்து வந்து போனாலும், நாம் என்ன பெரிதாக செய்து விட்டோம், இந்த தேர்தல்களில், அல்லது நம்மால் தேர்ந்து எடுக்க பட்டதாக அறிவிக்க பட வேட்பாளர்கள் தான் என்ன செய்து விட்டார்கள்?????

அவன் 100 ரூபாய்க்கு உழல் செய்தானா தான் 150 க்கு உழல் செய்ய வேண்டும் என்று இருமாபுடனும், முன்னவனை என்ன சொல்லி கைது செய்யலாம், அவன் போட்ட திட்டங்களை தடை செய்து விட்டு, முதல் முன்று வருடம் பதவி, அதிகாரம், எல்லாம் என அனுபவித்துவிட்டு, எங்கே அடுத்த முறை தான் வர முடியோதோ என்ற பயத்தில் மக்களுக்கு ஏனோ தானோ என்று தான் கூறிய வாக்கு உறுதிகளை பாதியாவது நிறைவேர்வுவர்கள்..
எதிர்கட்சியாக இருக்கும் அரசியல்வாதி, தான் செய்த உழல்களில் இருந்து எப்படி தப்பிப்பது, எவனுக்கு எவ்ளோ லஞ்சம் குடுக்க வேண்டும், ஆளும் கட்சியில் இருப்பவன் போடும் வழக்குகளை இல் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்து கொண்டு, அதற்கான வழக்கு, விசாரணைகளில் காலம் சென்று விடும், இல்லையல் தான் நாடளுமன்றம் சென்றால் முதல் அமைச்சராக தான் வருவேன், இல்லையேல் புறக்கணிப்பு தான்.... தனக்கு அடுத்த பதவியில் இருக்கும் நபரை எதிர் கட்சி தலைவராக உட்கார வைத்து விட்டு... தான் எதாவது கொடநாடு அல்லது வேறு எதாவது ஒய்யு எடுக்கும் ஸ்தலத்துக்கு சென்று விடுவது....... அப்போ அப்போ தனது சொந்த தொலைகட்சியுள் எப்போதோ எடுத்த பேட்டி, அல்லது எதாவது உப்பு சப்பு இல்லாத அறிக்கை குடுத்து விட்டு தான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன் என்று காட்டி கொள்ளுவார்கள்..........

தேர்தலுக்கு ஆறு மாதங்கள் வரை அவர்கள் எங்கு இருப்பார்கள் என்ற தெரியாது, அனால் கடைசி ஆறு மாதங்கள் அவர்கள் போடும் கூட்டம் எத்தனை, அறிக்கைகள் எவ்ளோ, அந்த நேரத்தில் எவனாவது ஒருவன் இறந்து விட குடாது, அவன் தியாகி அக்க படுவான், சாலையில் கல் தடுக்கி கிழே விழுந்தவன் வரை, எல்லா கட்சி உம் அவன் குடும்பதுக்கு நிவாரணம் குடக்கும், கொஞ்சம் அதிகமாக போனால், உண்ணாவிரதம், சாலை மறியல், வெகு சன உடங்கங்களால் பிரதான செய்தி அக படும்,

மீனவர் பாண்டியனும், ஜெயக்குமாரும் இலங்கை கடற்படையால் ஒரு தெரு நாயை கொல்வது போல் கொன்றதுக்கு அதவும் தேர்தல் நேரம் என்பதால் எல்லா அரசியல் கட்சிகளும், பாஜகா, காங்கிரஸ் தேமுதிகா தவிர நாளைக்கு அரசியல் கட்சி ஆரம்பிக்கிற எண்ணம் இருக்கும் நடிகர் விஜய் உட்பட அனைவரும் இறந்த மீனவர்கள் விட்டிற்கு சென்றார்கள், ஆர்பாட்டம், பேரணி, ஊர்வலம், உண்ணாவிரதம், என்ன என்ன செய்ய முடியுமோ அவைகள் அனைதும் செய்தார்கள், இறந்தவர்கள் வீட்டிற்கு நிவாரண தொகை அரசாங்கம் குடுபடர்க்கு முன்பே இவர்கள் குடுத்தார்கள்..... நான் உங்கள் வீட்டு பிள்ளை.... உங்கள் வோட்டு எனகு தான் என்று அடர்வும் கேட்டார்கள், நானும் ஒ௦ரு உணவிரத போராட்டத்தில் கலந்து கொண்டேன்.......
என்னக்கு இருக்கும் ஆதங்கம் என்ன வென்றால்...... இதற்கு மு இறந்தவருக்கு குறிபிட்ட சில தமில் இன ஆர்வலர்கள் தவிர வேறு யாரும் அதை பற்றி வாய் கூட திறக்கவில்லை....... அவர்கள் யாரும் மனிதர்கள் இல்லையா???? அப்பொழுது சிங்கள கடற்படை கொலைகள் செய்யாத நலவர்களாக இருந்தார்களா????? தேர்தல் வந்தால் மட்டும் இவர்கள் எப்படி உங்கள் கண்களில் படுகிறார்கள் என்று தெரிய வில்லை ????

சரி இதை எல்லாம் விடுங்க..... இந்த தேர்தலில் நீங்க என்ன செய்ய போறீங்க ???? எவன் ஜெவித்து வந்தாலும் நமக்கு ஒன்னும் பு_____ போவது இல்லை...... பிறகு என்ன அவனுகள பத்தி பேசிக்கிட்டு இருகிறது ப்ரியோகனம் இலிங்க..... நாம என்ன செய்ய போறோம்?? இப்போ அதுதான் கேள்வி..... நிறைய பேருக்கு ரெண்டு கொல்லி வாய் பிசாசுல எதுக்கு ஒட்டு போடலமனு எண்ணம் இருக்கும்...... மஞ்சள் துண்டுக்க இல்ல பச்சை புடவைக ன்னு......... இப்போ ஆட்சி ல இருக்கிற அந்த மஞ்ச துண்டு கிழவன்.... பண்ணின துரோகம் நாம மனசுல இருக்கும், அதுனால அவனுக்கு ஒட்டு போட வேண்டாம் என்று இருக்கலாம், சரி கிழவன் தான் சரி இல்ல, பச்சை புடவைக்க போயிறலாம் ன்னு பார்த்த..... அந்த அம்மா ஆட்சி காலத்துல நடந்த அரசாஜகம் அளவ இல்லாம இருந்துச்சு..... எல்லோரையும் நசுக்கி, அவிங்க போட்ட எஸ்மா, டெஸ்மா எல்லாம் மறக்க குடிய்தா.........தமிழகம முழுவதும் கஞ்சி தொட்டி திறந்த பெருமை இந்த அம்மாவையே சாரும்......

சரி அம்மா வும் வேண்டாம் அய்யாவும் வேண்டும் என்று முன்றாவது ஒரு பலம் மிக்க கட்சி இருகிறதா என்று பார்த்தல் அதவும் இல்லை...... சரி எதாவது சுயட்சை க்கு வோட்டு போடலாம்னு பார்த்த இந்த பண நாயகத்தில்..... அதுக்கு இடம் இல்லாமல் போய் விடுகிறது..... எங்காவது சுயட்சை வெற்றி பெற்றால் நன்மைக்க............. அனால் அப்படி வெற்றி பெறுபவனும் ஆளும் கட்சி யால் வாங்க படுவதற்கு வாய்புகள் மிக அதிகம்.............

நமது வோட்டு ஜெவிக்காத சுயட்சைகு போடுவது செல்லாத ஒட்டு போல தான்....... சரி சுயட்சைக்கு வேண்டாம் எந்த அரசியல் நாய்க்கும் வேண்டாம், நாமா வோட்டே போடவேண்டாம் என்று இருந்தால், அங்கேயும் ஒரு பிரச்சன்னை இருக்கிறது.... நம்ம கள்ள ஒட்டு கண்ணாயிரம் போட்டுவிடுவான்.......... என்ன எங்க செத்து போன தாதா ஒட்டும் அவன் தான் போட்டனா பார்த்து கொங்க.....
நாமா இந்த தேர்தல யாரா சேவிக்க வைக்க வேண்டும் என்று நினைப்பதை விட, யாரு தோற்றால் நமக்கு நல்லது என்று சிந்திக்க வைக்கும் சீமான் என்னை கவர்ந்தவர், இந்த தேர்தலில் யாரு ஜெவிதலும் நமக்கு ஒன்றும் செய்துவிட போவதில்லை, யாரு ஜெவிதல்லும் சீமான் இருக்க போவது என்னோமோ ஜெயில் தான்...


தமிழகத்தை மதிக்காத காங்கிரஸ், நதி நீரில் இருந்து மின்சாரம் வரை, ஈழ தமிழர்கள் முதல் தமிழ்நாடு மீனவர்கள் வரை, இவர்களது துரோகம் நமக்கு கண் முன் இருக்கிறது, முதலில் இவர்களை தோற்கடிப்போம், பின்பு திமுக, ஆஇதிமுக என்ன அனைவரையும் தோற்கடித்து விட்டு..... தமிழர்களை தமிழர்களே ஆளும் நாளுக்கும், தனி ஈழம் அமையும் என்று தினம் தினம் எதிர்பர்போடு இருக்கும் உங்களுள் ஒருவன்

11 comments:

rajamelaiyur said...

49 O போடுவோம்
போடுவோம்
போடுவோம்
போடுவோம்

போளூர் தயாநிதி said...

parattukal ananbare

உங்களுள் ஒருவன் said...

நன்றி ராஜா மற்றும் தயாநிதி

உங்களுள் ஒருவன் said...

49 கு உங்கள் தொகுதில் உள்ள அனைவரும் போட்டால் மட்டுமே அதற்கு மதிப்பு ராஜா அவர்களே......

வலிப்போக்கன் said...

தேர்தல் பாதை திருடர் பாதைங்க எதுக்கு 49 வேஸ்ட்
பன்னிகிட்டு

Anonymous said...

காங்கிரசைத் தோற்கடித்து , விஜயகாந்தை வீட்டுக்கு அனுப்பி, திமுகவை மைனாரிட்டியாக அரசில் உட்கார வைப்பார்கள் என்றே எனது மனம் கூறுகின்றது. பார்ப்போம் ........ என்ன நடக்குதுனு ?

உங்களுள் ஒருவன் said...

வலிபோகனுக்கு @ தேர்தல் பாதை, திருடர் பாதை, என்று நம்மில் பல்லோர் ஒதுங்கி போவதால் தான், அது இன்னும் திருடர் பாதை அகவே இருக்கிறது, அதை நாம் தான் மாற்றவேண்டும், அதுவரைக்கும் நான் உங்களில் ஒருவனாக இருந்து போரடி கொண்ட இருப்பன்

உங்களுள் ஒருவன் said...

இக்பால் @ நமக்கு இபோதைய தேவை காங்கிரஸ் ஐ அழித்து கட்டுவது..... உதரியாக திமுக வை விட்டு கு அனுப்ப வேண்டும்.... அதனாலதான் சீமான் வாரியல், செருப்பு, இரட்டை இலை கு வாக்கு சேகரிக்கிறார்..........

உங்களுள் ஒருவன் said...

நிலா @ நீங்கள் நினைத்தது போல் இந்த கட்டுரை இருகிறதா ????

சாமக்கோடங்கி said...

கட்டுரையின் சாரம் நன்றாக இருக்கிறது, ஆனால் உயிரூட்டத்துடன் படிக்க விடாமல் உங்கள் எழுத்துப் பிழை என்னைத் தடுக்கிறது..

சீமானின் பேச்சுக்கு தமிழ் நாட்டில் எந்த அரசியல் வாதியிடமும் பதிலில்லை..

உங்களுள் ஒருவன் said...

மன்னித்துகொள்ளுங்கள் நண்பரே..... ஆங்கிலம் படித்தல் தான் வேலை, என்று ஆங்கிலம் மட்டும் படித்து, தமிழை மறந்த பல கயவர்களில் நானும் ஒருவன்...... என்னை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகிறேன்.......... நன்றி எனது பிழையை சுட்டி காட்டியமைக்கு.........

Post a Comment