Monday, April 18, 2011

தமிழ் நாட்டில் 49 செய்த புரட்சி...

2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்கு அளித்த வாக்காளர்கள் ஒரு சாதனை படைத்தது இருக்கிறார்கள்..... இது வரை பதிவு ஆனா தமிழக சட்டமன்ற தேர்தல்களில் இந்த முறை தான் அதிகமான அளவு 49 க்கு விழுந்து இருகின்றன (24,824)

அனால் தமிழகத்தின் மொத்த வாக்கு களோடு(3,67,53,114) ஒப்பித்து பார்கையுள் இது குறையு தான்..... அனால் கடந்த காலங்களில் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இது இமாலைய வாக்கு உயர்வு..... இது எல்லா அரசியல் கட்சிக்கும் ஒரு எச்சரிக்கை மணி... தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும், ஆதிமுக இல்லை என்றால் திமுக, திமுக இல்லை என்றால் ஆதிமுக தான் வோட்டு, என்ற எழுதபடாத சட்டம், முடிவு க்கு வரும் காலம், ஒன்றும் தொலைவில் இல்லை என்பதை சுட்டி காட்டும் சாவு மணியாக தான் நான் இதை பார்கிறேன்.
இதற்கு முந்திய தேர்தல்களில் ஆதிமுக வின் அடக்கு முறை, அடாவடி தனம், ஆகியவற்றிக்கு சாவு மணி அடிக்க அப்பொழுதே குறுஞ்செய்தி அனுப்பியவர்கள், இப்பொழுது இரண்டு கட்சி களும் சரி இல்லாத நிலையுள், ஒரு வலுவான முன்றாவது ஆணி அமையுமா என்று இருந்த ஏக்கமும், கடைசி நேரத்தில் தவிடு போடி ஆனதில், பலருக்கும் மனகஷ்டம், அந்த நேரத்தில் இரு கட்சி களுக்கும் வாக்கு அள்ளிக்க விருப்பம் இல்ல்லாமல் எதாவது ஒரு சுயட்சை க்கு வாக்கு அளித்து அது ஒன்றும்கிற்கும் உதவாமல் போவதற்கு பதில், யாருக்கும் வாக்கு அள்ளிக்க விருப்பம் இல்லை என்றும் பதிவும் இந்த முறை 49 க்கு மக்கள் மத்தியுள் நல்ல செல்வாக்கு இருப்பது தெள்ள தெளிவாக தெரிகிறது...

ஆனாலும் இந்த முறை பல இடங்களில் 49 க்கு வோட்டு போட பலர் அனுமதிக்க படவில்லை... 49 க்கு வோட்டு போடுவதில் வாக்காளர்களின் சுதந்திரம் காக்க படுவது இல்லை, நான் 49 க்கு தான் வோட்டு போடுகிறேன் என்பது அந்த வாக்கு சவாடியுள் இருக்கும் அனைவர்க்கும் தெரிந்து விடும், இதனால் தமக்கு எதுவம் பிரெச்சனை வந்து விடுமோ என்று, பலர் எதோ ஒரு சின்னத்திற்கு குத்தி இருகிறனர், அதையும் மீறி வந்ததது வரத்தும் என்று வாக்கு அளித்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 24,824

49 க்கு வோட்டு அளிபவர்கள் சுதந்திரம் மட்டும் பாதுகாக்க பட்டால், வோட்டு எணிக்கை எங்கோ சென்று இருக்கும், பார்க்கலாம், மே 13 தேர்தல் முடிவு....... தமிழகத்தில் ஒரு அரசியல் பரட்சி ஏற்படுமா என்று பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்....

சிறு குறிப்பு:

  • சென்னை மாவட்டம் அதிக பட்சமாக 3,407 வோட்டும்
  • கோயம்புத்தூர் மாவட்டம் இரண்டாவது பட்சமாகக் 3,061 வோட்டும்
  • கன்னியாகுமரி இல் குறைந்த patchamaka 170 வோட்டுகளும் பதிவு அகிஉள்ளன
  • கூடலூர் தொகுதியுள் அதிகபட்சமாக 787 வோட்டும்
  • சிங்கலூர் தொகுதியுள் இரண்டாவது பட்சமாகக் 646 வோட்டும்
  • நெய்வேலி, ரிஷிவந்தியம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை 49 க்கு ஒரு வோட்டு கூட பதியபடவில்லை

மேலும் தகவல்களுக்கு election commission இந்த தகவலை உங்களுக்கு வழங்கி இருப்பவன், நான் வேறு யாரும் அல்ல... நான் உங்களுள் ஒருவன்

7 comments:

சாமக்கோடங்கி said...

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கே. அதுக்கு உள்ளேயே இதை எப்படி வெளியிட்டார்கள்..??

ஆனாலும் மக்கள் விழிப்புணர்வு பெறுவது மகிழ்வாக உள்ளது..

உங்களுள் ஒருவன் said...

எந்த எந்த கட்சிகள் எவ்ளோ வாக்குகள் பெற்று இருக்கிறது என்பதை தான் வாக்கு எண்ணிக்கையுள் சொல்ல முடியும், எதனை பேர் வாக்கு சாவடிக்கு வந்து வாக்களிக்க விருப்பம் இல்லை என்று பதிவதை அன்று இரவே கூறிவிட முடியும் நண்பரே

ஆனந்தி.. said...

நானும் படிச்சேன் சகோ 49 ஓ பத்தி..அதன் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் சொன்னது கூட ரொம்ப பிடிச்சது...மக்களுக்கு இப்போ விழிப்புணர்வு வந்திருச்சுங்கிறது உணர்த்துற மாதிரி இருந்தது...எங்க ஏரியா பூத் தில் நிறைய கரை வெட்டி சுத்திட்டு இருந்தது...பட் ரொம்ப கறாரா இருந்தாங்க...ஆனால் என் வோட்டர் ஐ டி எல்லாம் கேட்கலை சகோ..பூத் ஸ்லிப் மட்டுமே வாங்கிட்டாங்க...பூத் ஸ்லிப் பில் போட்டோ வேற மாறி இருந்தது...அதெல்லாம் கண்டுக்கலை...ம்ம்..இன்னும் கடுமையா இருக்கணும் சகோ இந்த தேர்தல் நேரங்களில் இந்த அதிகாரிகள்...கட்சி ஏஜென்ட்டுகள் பிரியாணி வாங்கிட்டு வந்து கொடுத்தாங்க அதிகாரிகளுக்கு...;)) நாம ஏற்கனவே சொன்னமாதிரி இந்த திராவிட கழகங்களுக்கு ஒரு குட் பை சொல்லிட்டு குக்கர் சின்னத்து சுயேட்சைக்கு ஒரு குத்து குத்திட்டு வந்துட்டேன்:))...அந்தாளு பத்து வோட்டு வாங்கினாலும்...என் வோட்டு அந்த ஆளுக்கு சந்தோஷம் தானே...:))))

எங்க ஊரு வழியா தான் உங்க ஊரா...அட அப்டியா..(என் ப்லாக் கில் படிச்சதை இங்கே கேட்கிறேன்..முழிக்காதிங்க சகோ...:)) )

உங்களுள் ஒருவன் said...

எனது அடுத்த பதிவில் எனது சொந்த ஊரில் நடந்த ஒரு விசயத்தை பத்தி பதிவு போட போகிறேன்.. அதில் நான் எந்த ஊரு என்று தெரிந்து கொள்ளுங்கள்......சகோ..... ஹிஹிஹி சும்மா ஒரு suspense தான்....

உங்களுள் ஒருவன் said...

இந்த கலியுக காலத்தில் யாரும் நல்லவன் இல்லை.... அனால் முடிந்த வரை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் சிறப்பாக தேர்தலை நடத்தி வைத்தார்கள்..... பார்க்கலாம்... may-13

ஆனந்தி.. said...

http://blogintamil.blogspot.com/2011/04/wow-interesting-posts.html
தங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு உள்ளேன்..

உங்களுள் ஒருவன் said...

என்னை அறிமுகம் செய்து வைத்தற்கு நன்றி சகோ

Post a Comment