பா.ம.கா. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் (இவர் உண்மையாகவே மருத்துவம் படித்தவர், மற்றவர்களை போல் காசு குடுத்து வாங்கியது அல்ல, ஆனால் இவர் ஒரு அரசியல் விபசாரி, நமக்கு அதுவா முக்கியம், matter க்கு வருவோம்) அம்மா வை இப்பொழுது பாராட்டு வதற்கு ஒரு காரணம் கிடைத்து விட்டது. அவரது பிரதான கொள்கை, கோரிக்கை, அரசியல் கோட்பாட்டு என்று எது பார்தாலும் அதில் இருப்பது புகையிலை ஒழிப்போம், குடியை தடை செய்வவோம் என்பது தான்.....
அவருக்கு இப்பொழுது அம்மாவை பாராட்டு வதற்கும், கொஞ்சம் சந்தர்ப்பம் கிடைத்தால் கட்சி மாறுவதற்கும் கிடைத்த சந்தர்பம் இது என்றால் அது மிகை அல்ல.....
ஏன் என்றால் இப்பொழுது அம்மா அறிவித்து இருக்கும் வரி சலுகைகள் அப்படி..... இது வரை வரி இல்லாமல் இருந்த புகையிலை, குட்கா, மட்கா, போதை பொருள், சாராயம், என்று எல்லா வரிற்கும் வரிகள் போட்டு தள்ளி இருக்கிறார், இவொலோ நாள் ஒரு gold filter Rs.4 என்று இருந்தது இபொழுது Rs.5 ஒரு kings Rs. 5 என்று இருந்தது இப்பொழுது Rs.6, இது வாது பரவால்லை ஒரு quarter ku 10 ரூபாய் வரி... இந்த வரி உயர்க்கும் ராமதாஸ், அம்மாவை பாராட்டு வதற்கும் என்ன இருக்கிறது என்று கேட்கிர்களா??? ......
இங்க தான் சார் மேட்டர் இருக்கு.... ஒரு சதாரண குடியானவன், ஒரு நாளைக்கு quarter 75, water packet, glass, முறுக்கு, உருகாய் என்று 100 ரூபாய்க்குள் முடித்து கொண்டு இருந்த ஒருவன், இந்த திடீர் வரி உயர்வால் ஒரு quatter ku Rs. 10 அதிகமாக குடுக்க வேண்டி இருக்கும், இந்த விலை உயர்வு இதோடு முடிந்து விடுவது அன்று..... சிகரட் க்கு 1 ரூபாய் sidedish அப்படி இப்படி என்று ஒரு 25 ரூபாய் என்று ஒரு நாளைக்கு அதிகமாக 30 ரூபாய் வரை அதிகமாக சிலவு செய்ய வேண்டும் என்று ஒரு 25 % மக்கள் இந்த கேட்ட பழக்க வழக்கத்தை விட வாய்ப்பு இருக்கிறது..... ஏன் நானே தம் அடிப்பதை நிறுத்தி விடலாம் என்று முடிவுக்கு வந்து இருக்கிறேன் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.....
இந்த வரி உயர்வு போதை பொருட்கள் ஒடு முடிந்து விட வில்லை, ஏலேக்ட்ரோனிக் சமாசாரம், மொபைல், என்று எல்லாத்துக்கும் பத்தில் இருந்து இருபத்து சதவிதம் வரை உயருந்து உள்ளது....
இது போன்ற விசயங்களுக்கு வரி உயர்வு போதிங்க.... வாழ்த்துக்கள்.... இன்னும் கொஞ்சம் கூட போட்டு கொள்ளுங்கள்.... சாராயத்துக்கு நூறு ரூவா கூட வரியா போட்டு கொங்க... யாரு வேணாமின்னு சொன்ன.... அப்படியே இந்த பெட்ரோல் மேல இருக்கிற வரிய மட்டும் குறைச்ச போதும்....
இதனால் அரசங்கத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்று திருபவமும் பழைய பல்லவி பாடினால் என்னக்கு கோவம் வந்து விடும், சொல்லிட்டேன்...... சும்மா ஒரு பேசுக்கு கேட்கிறேன்.... 2009 la ஒரு berral பெட்ரோல் $ 100 க்கு போச்சு அப்போ இந்தியாலே 50 ரூவா நு பெட்ரோல் வித்துச்சு... இப்போ பெட்ரோல் ஒரு barrel க்கு $ 90 க்கு தான் விற்பனை ஆகிறது..... நீ என்ன பண்ணனும் அங்க விலை குடினால் இங்க விலை ஏறுதுல அத மாதிரி அங்க விலை குறஞ்சா இங்கயும் விலையே குறைகுன்மா இல்லையா....... அனா இங்க இருக்கிற அரசாங்கம் நல்லா வரிய மட்டும் குடிகிட்ட போவிங்க.... அத மறைக்க இலவசம்னு சொல்லி அத மக்களுக்கே திரும்பி குடுபிங்க.... சரி அதுவது மக்களக்கு கரெக்ட் வருதானு பார்த்த அத இடையல் இருக்கும் அரசியல்வாதிகள் முக்கா வாசியை எடுத்து விட்டு மிச்சத்தை தான் மக்களக்கு வரும், அதவும் அடியுள் இருக்கும் கட்சி தொண்டன் எடுத்து கொல்லுவான், கடைசி பாமர மக்களுக்கு ஊஊஉ......
.
இத நம்ம சொன்ன நம்மள பைதியகாரன்னு சொல்லுவாங்க.... பொங்கட்ட போங்க..... நான் வேறு யாரும் அல்ல... உங்களோடு உங்களாக இருக்கும் உங்களுள் ஒருவன் தான்..... வரி சுமை
7 comments:
நல்ல பதிவு...மம்மி ஆட்சி நல்லாயிருக்குன்னு சொல்றீங்களா? முடிந்தால் என் வலைப்பக்கமும் வரவும்...
//
இவர் ஒரு அரசியல் விபசாரி
//
100 % correct
அரசியல் பச்சோந்தி
இன்று எனது வலையில் ...
மூன்று… மூனு… திரி(Three)… தீன்..
@reveire நா எப்போ சார், அம்மா ஆட்சி நல்ல இருக்குனு சொன்னேன்.... என்னோடயே முந்தைய பதிவை படித்து விட்டு பதில் சொல்லவும்....
http://wheretheworldisgoing.blogspot.com/2011/05/blog-post.html
எனது வலைப்பூவிற்கு வந்து பின்னோட்டம் அளித்த ராஜபாட்டை ராஜா க்கு நன்றி.....
பதிவு உலகிற்கு வந்து நிண்ட நாள் ஆகிறது.... இன்னும் எனது பதிவுற்கு வருகை தந்து கொண்டுஇருக்கும் அனைவருக்கும் நன்றி.......
Post a Comment