நானும் தெரியாமல் தான் கேட்கிறேன்.... இவர்கள் மீது உங்களுக்கு அப்படி என்னதான் கடுப்பு..... 09.11.11 அன்று புதிய தலைமுறை தொலைகாட்சி செய்திகளில் நேர்பட பேசு என்ற நிகழ்ச்சியுள் வந்த ஆஇதிமுக வின் (முன்னால் MLA or MP) மலைச்சாமி பேசும் பொது... கொஞ்சம் குட சுரணையே இல்லாமல் கூறுகிறார்... இவர்கள் அனைவரும் திமுக கொண்டு வரப்பட்ட பணிடங்கள் அதனால் தான் நாங்கள் களைத்தோம் என்று......
ஐயா நான் தெரியாமல் தான் கேட்கிறான்... இவர்கள் திமுக பணிக்கு அமர்த்த பட்டவர்கள் என்ற காரணத்துக தான் பனி நிக்கம் செய்கிறன் என்றால்.. இதற்கு பெயர் என்ன...
அதாவது திமுக தமிழகத்தில் என்ன செய்தலும் அதை எதிர்க்க வேண்டும் என்று ஒரே நோக்கத்தில் செய்யல படுவது போல தானே இருக்கிறது.... நிங்கள் அப்படி செயல்பட்டால் எங்களுக்கு சந்தோசம் தான்... ஆனால் நீங்கள் அதை எப்பொழுது செய்து இருக்க வேண்டும் என்றால் நீங்கள் எதிர் கட்சியாக இருக்கும் பொழுது இதை செய்து இருந்திர்கள் என்றால் நாங்கள் சந்தோஷ பட்டு இருப்போம்.... ஆனால் அப்பொழுது கோட நாட்டில் ஓயாக இருந்து விட்டு இப்பொழுது அவர்கள் செய்த எதோ ஒன்று இரண்டு நல்ல காரியத்தில் முடக்குவது ஒன்றும் நன்றாகக வில்லை....
இது எல்லாம் தேவை இல்லாத செலவு... கஜானா தான் காலி ஆகிறது என்று நிங்கள் கூறினால்.... நான் கேட்கிறேன்.... தமிழகத்தில் இது மட்டும் தான் தேவை இல்லாத பனி இடமா.... MP or MLA அரசிலவாதி அவர்களுக்கு செலவு செய்யும் பணம், அவர்களுக்கு குடுக்கும் சலுகைகள் இவற்றை எல்லாமே என்ன கஜானாவை நிறைவு செய்யும் வலிகளா????
அதன் பிறக்கு அண்ணா நூலகம் உங்களை என்ன செய்தது???? அந்த இடத்தில ஒரு மருத்துவ மனை கட்ட வேண்டும் என்று உங்களிடம் யார் கேட்டார்கள் ??? தமிழகத்தில் மட்டும் அல்ல.... ஆசியாவிலைய மிக பெரிய நூலகம் என்று பெயர் பெற்ற நூலகத்தை இடித்து விட்டு தான் அங்கு மருத்துவ மனை கட்ட வேண்டுமா??? என்ன ஏற்கனவே சென்னையுள் traffic ரொம்ப கம்மியாக இருக்கு என்று நினைகிர்களா??? எல்லாத்தையும் ஓர இடத்தில வைபதர்க்கு.. தாம்பரத்தில் ஒன்று திருவான்மியூர் இல் ஒன்று வியாசர்பாடி, அவடி இல் ஒன்று என்று கட்டினால் அனைவரும் பயன் பெறுவார்கள் அல்லவா??? அணைத்து தரப்பு மக்களும் பயன் பெறுவார்கள்..... அண்ணா பல்கலைகலக்திற்கு பக்கத்தில் தான் நூலகம் தேவை..... அதை விட்டு விட்டு.... அதை இடித்து குழந்தைகள் மருத்துவமனை கட்ட போகிறேன் என்கிர்களே நீங்கள் என்ன ___________?????
அம்மா முதலில் இவற்றை செய்வதை விட்டு வித்து.... பெங்களூர் நீதி மன்றத்தில் ஆஜராகிற வழியை பாருங்கள்.... அங்கு செல்லாமல் இருபதற்கு நீங்கள் சொன்னே காரணக்கள்.... சிறு குழந்தைகள் பள்ளி குடம் செல்லாமல் இருபதற்கு சொல்லமும் கரங்களை விட ரொம்ப தமாசாக இருக்கிறது.. அப்படி என்ன என்ன காரணங்கள் சொன்னார் என்று கேட்கிர்களா???
- தமிழகத்தில் தேர்தல் வருகின்றது
- முதல்வராக இருகின்றேன்
- நீதி மன்றத்தில் புதிதாக வெள்ளை அடிக்க பட்டு உள்ளத்தால், ஒவ்வாமை ஏற்பதும்.
- நான் வருவதால் அங்கு 144 தடை உத்திரவு பிறப்பிக்க பட்டு உள்ளத்தால் அங்கு உள்ள மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளகிரர்கள்
- அம்மாக்கு உடம்பு சரி இல்லை
- அத்து குட்டிய கான்னும்
2 comments:
எழுத்துப் பிழைகள் நிறைய தென்படுகின்றன.
எனது தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி.... நான் திருத்தி கொள்ளுகிறன்
Post a Comment