என் அந்த ஒரு நாள் மட்டும் பெட்ரோல் போடா வில்லை என்றால் பெட்ரோல் விலை ஏறாமல் நின்று விடுமா என்ன ????
எனக்கு ஒன்றும் அப்படி தெரிய வில்லை..
ஒரு நாள் பெட்ரோல் வாங்காமல் இருந்தால் இந்த அரசாங்கத்துக்கு எந்த விட நஷ்டமும் கிடையாது, என் என்றால் நமது மக்கள் பிப் 13 அன்று முன்கூட்டிய பெட்ரோல் போட்டு விடுவார்கள், இல்லை என்றால் பிப் 15 அன்று பெட்ரோல் போட போகிறோம்.... எப்படியும் ஒரு நாள் முன் அல்லது பின் நாம் எப்படியும் பெட்ரோல் போட தான் போகிறோம்..... அந்த ஒரு நாள் போடாமல் இருபதால் அரசாங்கம் நமக்காக பெட்ரோல் விலையை குறைத்து கொள்ளுமா என்றால் இல்லை.....
கமல் குறைவது போல் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ஒன்றும் 18 ரூபாய் அல்ல.... அங்கு விலை 38 ரூபாய்..... நமது விலை ஓடு ஒப்பித்து பார்தால் அது கண்டிப்பாக குறைவு தான்.........
>price in feb 01 2011
Type | Price in Pakistan Rupee/Litre | Price in INR/ Litre |
Diesel | 78.33 | 41.83 |
Petrol | 72.96 | 38.96 |
HOBC | 86.67 | 46.29 |
Gasoline | 70.46 | 37.63 |
http://www.kshitij.com/research/petrol.shtml
அனால் இந்த போராட்டம் எதற்காக என்று யோசிக்க வேண்டும்........
அரசாங்கத்தின் கவனத்தை நமது பக்கம் திருப்பவும்.... நமக்கு இந்த விலை உயர்வில் விருப்பம் இல்லை என்பதை அரசாங்கத்துக்கு காட்டவும் தான் இந்த போராட்டம்.....
சில நேரங்களில் அரசாங்கம் நமது கருத்துக்கு செவி சாய்த்து பெட்ரோல் விலையை திரும்ப பெறவும் வழி உண்டு.......
இந்த மாதிரி போராட்டங்கள் நம்மக்கு சொல்ல வருவது என்ன வென்று யோசிக்க வேண்டும்......இப்படி கமல் போன்ற மக்களிடம் செல்வாக்கு உள்ள நபர்கள், இதை போன்ற சமுதாய நலன் மிகுந்த போரட்டங்களை..... நமக்கு என்ன வந்தது என்று இல்லாமல்... எந்த அரசியல் சார்பும் இல்லாமல் முன் எடுத்து செல்லலாமே.......கமல் கூறினர் என்பதற்காக கைபசி இல் குறுந்தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன............மின்னஞ்சல் வருகின்றன...... எல்லோரும் எதோ ஒரு வகையுள் அதற்காக பாடுபடுகிறார்கள்......
அனால் ஏன் எனது மக்கள் கொத்து கொத்துகா இறந்த பொது ஏன் வரவில்லை.... இந்த போராட்டம்.... இந்த குறுஞ்செய்தி, மின்ன்சல், ஈழதை பற்றி நன்கு தெரிந்த சில ஆயிரம் நபர்களை தவிர.. மற்றவர்கள் இதை பற்றி வாய் கூட திறக்கவில்லை..... தாங்கள் நேரடியாக பாதிக்க பட்டால் தான் ரத்தம் கொதிக்குமா??? மனம் இறங்குமுமா ??? யாரோ ஒருவனுக்கு அது நடந்தால் அது நமக்கு வெறும் செய்தி தானா??? இதை பற்றி நினைக்கும் பொழுது எல்லாம் என் ரத்தம் கொதிக்கிறது..... சில மைல்க்கு அப்பால் நமது சொந்தங்கள் இறந்து கொண்டு இருக்கிறார்கள்...... தாய் தமிழ் நாடு கை கட்டி வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு... இங்கு உள்ள போலி அரசியல்வாதிகளின் கபட நாடகங்களை பார்த்து கொண்டும், மான் ஆட மயில் ஆட பார்த்து கொண்டும்.... தானே என சொந்தங்களை காவு குடுத்திங்க......
இப்படி சில சமுக நலன் கொண்ட அரசியல் நோக்கு இல்லாத கமல் போன்ற சிலர் நினைத்து இருந்தால் எனது சொந்தங்கில் சில ஆயிரம் நபர்களை யாவது நாம் காத்து இருக்கலாம்.....
இந்த மரணகளுக்கு யார் காரணம்???? சத்தியமாக rajapakhsa , கருணாநிதி, அல்ல.....
நீயும், நானும் தான்..... நாம் அவரகளுக்க போரட்ட வில்லை...... உச்ச கட்ட போரின் பொது நமது மவுனம் தான்.....
நான் வேறு யாரும் அல்ல
உங்களில் ஒருவன் தான்......
9 comments:
தயவு செயது பிழையில்லாமல் தட்டச்சு செய்யுங்கள்.
tamilan enn urupada mattana... ippadi aduthavan sollurathil korai kandu pudichitte irukathu naala thaan....
//இந்த மரணகளுக்கு யார் காரணம்???? சத்தியமாக rajapakhsa , கருணாநிதி, அல்ல.....
நீயும், நானும் தான்....//
mm...:((
ராஜா@ நான் பதிவிற்கும், தமிழ் இல் எழுத்து வதுற்கும் புதிது...... அதனால் மன்னித்து கொள்ளுங்கள்..... ஆங்கிலத்தில் எழுதி எழுதி தமிழ் லை மறந்த பல கயவர்களுள் நானும் ஒருவன்........ கொஞ்சம் கொஞ்சமாக என்னை மாற்றி கொண்டு வருகிறன்...... நன்றி.......
ராஜா @ நான் கமலை குறை கூறவில்லை..... மரணித்தவர் காக இப்பொழுது குட நான் பேசவில்லை என்றல் நான் மனிதனே இல்லை
முத்துகுமார் போன்றோர் உயிர்நீத்தது எதிர்ப்பை தெரிவிக்கத்தானே. செய்யவேண்டியவர்கள் அரசியலில் பொறுப்பில் உள்ளவர்கள் தான் என்பதே என் கருத்து.
கே. ஆர்.விஜயன் @ நான் கூரிய ஒரு சில ஆயிரங்களி ஒருவர் தான் முத்துகுமார்...... ஈழ போருக்கு பின் சில லட்சங்களுக்கு இந்த விஷயம் தெரியும்.....
இன்னும் தமிழ் நாட்டில் பாதி பேருக்கு இந்த விஷுயம் தெரியாது........
என் ஒரு சமண வெகு ஜனன மக்களிடம் இந்த விசயம் பற்றி கேட்டு பாருங்கள்.... அவர்களுகு தெரியாது .......
நாம் தான் அந்த விஷ்யம்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்..... சன் டிவி, ஜெய டிவி, kalinger டிவி கொண்டு செல்லாது
கமலின் பேச்சை குறுந்தகவல் அனுப்புவதாக வருத்தபடுகிறீர். இன்னும் சில நாளில் வரவிருக்கும் உலககோப்பை கிரிகெட் போட்டின்போது பக்கத்து வீட்டுக்காரன் கொலை செய்யபட்டாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்...
ஐயா நான் குறுந்தகவல் வருவதற்கு வருத்தபட வில்லை.... ஈழத்தில் இழவு விழுந்த பொது...... ஏன் இப்படி குறுந்தகவல் வரவில்லை என்று தான் கோபம் வருகிறது...........
Post a Comment